Saturday, July 19, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF நிதி தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய உறுதி

IMF நிதி தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய உறுதி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் இரண்டாவது தவணைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இன்று (12) அங்கீகாரம் வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இந்த விடயத்தினை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (11) அமைச்சரவைக்கு ஜனாதிபதி இதனை அறிவித்ததாக இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles