Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு குழுக்களுக்கிடையில் மோதல் - ஒருவர் பலி

இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் பலி

குருணாகல் – மாவத்தகம – பிலஸ்ஸ பகுதியில் நேற்று (11) இரவு இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles