Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபின்வரிசைக்கு தள்ளப்பட்டார் பசில்

பின்வரிசைக்கு தள்ளப்பட்டார் பசில்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் 33ஆவது ஆசனத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

அமைச்சராக இருந்தபோது அவர் ஆளும் கட்சி பக்கத்தில் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.

பதவி நீக்கப்பட்டு பழைய அமைச்சரவை கலைக்கப்பட்டதன் பிறகு தற்போது அவருக்கு பின்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles