Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜப்பானிய நபரின் இலங்கையை சேர்ந்த மனைவி - குழந்தை மாயம்

ஜப்பானிய நபரின் இலங்கையை சேர்ந்த மனைவி – குழந்தை மாயம்

இலங்கையை சேர்ந்த தனது மனைவி மற்றும் மகள் காணாமல் போயுள்ளதாக ஜப்பானிய பிரஜை ஒருவர் பொலிஸ் சுற்றுலா பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்கு மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு ஒன்றை அனுப்பி வைத்த அவர், தனது 54 வயது மனைவியும் 15 வயது மகளும் ஆகஸ்ட் 22ஆம் திகதி இலங்கைக்கு வந்ததாகவும் எனினும் அவர்கள் இன்னும் ஜப்பானுக்குத் திரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

ஜப்பானிய பிரஜை இலங்கையில் வழங்கிய முகவரிகளின் பிரகாரம், இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles