Monday, April 20, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வந்தார் பிரபு தேவா

இலங்கை வந்தார் பிரபு தேவா

இயக்குநரும் நடன கலைஞருமான பிரபு தேவா இலங்கைக்கு வருகை தந்துள்ளார்

நேற்றைய தினம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் மூசாய் என்ற திரைப்படத்தின் பாடல் காட்சியொன்றை பதிவு செய்வதற்கு அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles