செய்திகள்உள்நாட்டுபோதைப்பொருள் பயன்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்

போதைப்பொருள் பயன்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற பிரிவுக்குட்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கிடைத்த தகவலின் பிரகாரம் கைது செய்யப்பட்டு, ஹெரோயின் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பணித்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles