Saturday, April 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன உட்பட நால்வருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

குளியாபிட்டிய பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமை தொடர்பான சர்ச்சை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக எதிர்வரும் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles