Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுராஜகுமாரி மரணம்: 3 பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ராஜகுமாரி மரணம்: 3 பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ராஜகுமாரியின் சந்தேகத்திற்குரிய மரணம் தொடர்பில் மேலும் மூன்று பொலிஸார் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு பொலிஸார் சார்ஜன்ட்டுகளும், கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ஆவர்.

அத்துடன் அவர்களை இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதான வெலிக்கடை உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்ற உத்தரவின் கீழ் செப்டெம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles