Tuesday, June 16, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை என குற்றச்சாட்டு

வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை என குற்றச்சாட்டு

மத்திய வங்கியின் உத்தரவு இருந்தபோதிலும், எந்தவொரு உரிமம் பெற்ற வர்த்தக வங்கியும் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை தெரியவந்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துனர்கள் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

சில வர்த்தக வங்கிகளுக்கு இது தொடர்பான உரிய சுற்றறிக்கை கூட கிடைக்கவில்லை இதற்கு மத்திய வங்கியின் ஆளுநரே காரணம்.

அதற்கான பொறுப்பை மத்திய வங்கி ஆளுநரே ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles