Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎகிறும் தங்க விலை

எகிறும் தங்க விலை

தங்கத்தின் விலை நேற்றுடன்(18) ஒப்பிடுகையில் இன்று(19) மீண்டும் அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இன்றையதினம்(19) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 638,245 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்று 22 கரட் தங்கம் ஒரு பவுன் 163,850 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1300 ரூபா அதிகரித்து 165,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles