செய்திகள்உள்நாட்டுசாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி: மூவர் கைது

சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி: மூவர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 10இற்கு மேற்பட்டவர்களை கைதுசெய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles