Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇவ்வருடம் 27 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் - 19 பேர் பலி

இவ்வருடம் 27 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் – 19 பேர் பலி

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 27 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட காவல் துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.

இதற்கமைய 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் துப்ப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து காவல் துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles