செய்திகள்உள்நாட்டுகஜேந்திரகுமாருக்கு வெளிநாடு செல்ல தடை

கஜேந்திரகுமாருக்கு வெளிநாடு செல்ல தடை

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை விதித்து கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்விட்டர் பதிவொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காவல்நிலையத்தில் முன்னிலையாகும், வரை அவருக்கு எதிராக பயணத்தடை விதிக்குமாறு மருதங்கேணி காவல்துறையினர் நீதிமன்றை கோரியிருந்தனர்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த கிளிநொச்சி நீதிவான், பயணத்தடை விதித்து உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles