Sunday, November 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமன்னாரில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்

மன்னாரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

மன்னார் – பேசாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கரிசல் கிராமத்தில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 25 வயதான ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் விசேட அதிரடி படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசேட அதிரடிபடையின் சிலர் சிவில் உடையில் அங்கு சென்றிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles