செய்திகள்உள்நாட்டுதேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

அந்த வகையில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏகநாயக்க குறித்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles