Monday, June 29, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டை விட்டு தப்பிச் சென்ற சர்ச்சைக்குரிய போதகர்?

நாட்டை விட்டு தப்பிச் சென்ற சர்ச்சைக்குரிய போதகர்?

கிறிஸ்தவ மதப் போதகர் ஜெரொம் பெர்னாண்டோ நாட்டிலில் இருந்து வெளியேறியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர் இந்துஇ பௌத்த, இஸ்லாம் மதங்களை நிந்தனை செய்யும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

பௌத்த மதத்தை நிந்தித்தமைக்காக அவரை விசாரணைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇ குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் சிங்கப்பூர் செல்லும் விமானம் ஒன்றில் நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் எந்த நாட்டுக்கு செல்கிறார் என்பது குறித்த விபரங்கள் தெரியவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles