Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவை திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வழக்கமான நீண்ட தூர சேவை ரயில்களுக்கு மேலதிகமாக, சில ரயில்கள் இயக்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles