Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உலகம்ட்விட்டர் லோகோவில் குருவிக்கு பதிலாக நாய்

ட்விட்டர் லோகோவில் குருவிக்கு பதிலாக நாய்

ட்விட்டரின் பிரபலமான பறவை குறியீட்டுக்கு பதிலாக நாயின் முகத்துடன் கூடிய பிரபலமான மீமை ட்விட்டர் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கிரிப்டோ நாணயத்தில் பரிமாற்றத்துக்காக அவர் பயன்படுத்தும் டோஜ் நாணயத்தின் குறியீட்டை ட்விட்டர் லோகோவாக பயன்படுத்தியுள்ளார்.

புதிய நடவடிக்கையின் மூலம் சந்தையின் கிரிப்டோகரன்சியின் மதிப்பும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது ட்விட்டரை பயன்படுத்தும் போது, கபோசுவின் முகத்துடனான புதிய ட்விட்டர் குறியீட்டை காண முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles