Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுறைந்த வருமானம் பெறுவோருக்கு மேலும் 2 மாதங்களுக்கு அரிசி

குறைந்த வருமானம் பெறுவோருக்கு மேலும் 2 மாதங்களுக்கு அரிசி

இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேலும் இரண்டு மாதங்களுக்கு தலா பத்து கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அரசு ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, விவசாயிகளின் நெல் கையிருப்பு அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் கிடைக்குமாயின் அவற்றை அரிசியாக மாற்றி மேலும் இரண்டு மாதங்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி விவசாய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles