Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமியொருவர் நீரில் மூழ்கி மரணம்

சிறுமியொருவர் நீரில் மூழ்கி மரணம்

பின்தெனிய பிரதேசத்தில் சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பின்தெனிய அட்டால பிரதேசத்தை சேர்ந்த 10 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் தனது சகோதரியுடன் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பின்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles