Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிகளவில் நீரை பருகுமாறு கோரிக்கை

அதிகளவில் நீரை பருகுமாறு கோரிக்கை

இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு நீர் பருகுமாறு பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு நிபுணர் வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாடசாலை செல்லும் பிள்ளைகளின் வயதைப் பொறுத்து 4 முதல் 6 கோப்பைகள் வரை நீர் பருக வேண்டும் என்று அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles