Wednesday, March 19, 2025
27 C
Colombo
செய்திகள்உலகம்பிரித்தானிய ராணி கமிலாவுக்கு மீண்டும் கொவிட்

பிரித்தானிய ராணி கமிலாவுக்கு மீண்டும் கொவிட்

பிரித்தானிய ராணி கமிலாவுக்கு மீண்டும் கொவிட் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அவரின் உடல்நலக்குறைவு காரணமாக வரும் வாரத்திற்கான அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

அவர் பூரண தடுப்பூசி பெற்றவர் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பெப்ரவரியில் கமிலா ராணி முதன்முதலில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles