செய்திகள்உள்நாட்டுதியவன்னா ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

தியவன்னா ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள திவவன்னா ஓயாவில் இன்று (13) காலை பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த பெண் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெலிக்கடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக அனுராதா தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles