Saturday, May 24, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த வருடம் அரச சேவைக்கு ஆட்சேர்ப்புகள் இல்லை

அடுத்த வருடம் அரச சேவைக்கு ஆட்சேர்ப்புகள் இல்லை

அடுத்த வருடத்திற்கான அரச சேவைக்கு ஆட்சேர்ப்புகள் இல்லை என நிதி அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வருவாயை சேகரிப்பதற்காகவும், செலவை குறைப்பதற்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கைகள் ஒன்றை அரச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இச்சுற்றறிக்கையின் படி, புதிய அலுவலக உபகரணங்களை கொள்வனவு செய்யக் கூடாது எனவும் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles