Thursday, June 25, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநட்டஈடு கோரும் 30 எம்.பிகள்

நட்டஈடு கோரும் 30 எம்.பிகள்

கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் தீக்கிரையான வீடுகளுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுப்பதற்காக 30 நாடாளுமன்ற உறுப்பினர்களே விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

74 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சேதம் மற்றும் தீக்கிரையாகியுள்ளன.

எனினும் அதில் 44 உறுப்பினர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனஅமைச்சர் பிரசன்ன ரணதுங்க குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles