Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் QR முறைமையில் மாற்றம்

எரிபொருள் QR முறைமையில் மாற்றம்

எரிபொருளுக்கான QR குறியீட்டின் படி வாகனங்களுக்கு ஒதுக்கப்படும் எரிபொருள், நேற்று நள்ளிரவுடன் தானாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை அறிவித்துள்ளார்.

ஆனால் எரிபொருள் அளவில் மாற்றம் இருக்காது.

இந்த வார தரவுகளை அடிப்படையாக கொண்டு அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் ஒதுக்கப்படும் எரிபொருள் அளவில் மாற்றம் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles