50 கிலோ எடைகொண்ட சீமெந்து பொதியொன்றின் அதியுச்ச சில்லறை விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வெட் அதிகரிப்பின் காரணமாக இதன் விலையும் அதிகரித்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி தற்போது 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் சில்லறை விற்பனை விலை 2,450 ரூபாவாகும்.