Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு

இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு இலங்கை வரவுள்ளது.

குறித்த குழு எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles