செய்திகள்வணிகம்இன்றைய தங்க விலை நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்

தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(05) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில்,

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 186,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று171,200ரூபாவாக பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles