Friday, March 27, 2026
32.2 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇந்திய அணி இலங்கை வந்தது

இந்திய அணி இலங்கை வந்தது

ஆசியக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்துள்ளது.

அவர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி மதிய உணவின் பின்னர் கண்டிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் பங்கேற்கும் முதல் போட்டி பாகிஸ்தான் அணிக்கு எதிராக செப்டம்பர் 02 ஆம் திகதி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles