Saturday, June 27, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது

போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது

அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிஹிந்தலை சந்தி ரயில் நிலையத்திற்கு அருகில் பொலிஸாரால் சுற்றிவளைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, போதை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் சட்டவிரோத மருந்துகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 52 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles