Saturday, June 27, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை வர அனுமதி வழங்கப்படவில்லையாம்

சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை வர அனுமதி வழங்கப்படவில்லையாம்

சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு வெளிவிவகார அமைச்சினால் அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கோரிக்கை ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சீன கப்பல் இலங்கைக்கு வரும் திகதிகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles