Sunday, June 28, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகந்தானை தீ விபத்து: 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்

கந்தானை தீ விபத்து: 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில்

கந்தானை, இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, சுவாசப் பிரச்சினையினை எதிர்கொண்ட 100 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

75 சிறுவர்கள் ராகம வைத்தியசாலையிலும், 60 சிறுவர்கள் ஆணியாகந்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles