Friday, May 8, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுEPF சட்டத்தில் மாற்றம்

EPF சட்டத்தில் மாற்றம்

ஊழியர் சேமலாப நிதிய (EPF) சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்த ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதன்படி ஊழியர் சேமலாப நிதிக்கான குறைந்தபட்ச வட்டி வீதத்தை 9 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு (2023-2026) இந்த வட்டி வீதமே பேணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles