செய்திகள்உள்நாட்டுபொசொன் வாரத்தில் வாகனத் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு

பொசொன் வாரத்தில் வாகனத் திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு

பொசொன் வாரம் ஆரம்பிக்கப்பட்ட 3 நாட்களில் நாடளாவிய ரீதியாக வாகனத் திருட்டு, கொள்ளை மற்றும் சொத்தை அபகரித்தல் போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வீடுகளை உடைத்து களவாடுதல் மற்றும் சொத்துக்களை அபகரித்தல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.

இதுதவிர, வாகன கொள்ளை தொடர்பில் நாடளாவிய ரீதியாக உள்ள பல காவல்துறை நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles