Monday, August 4, 2025
25 C
Colombo
செய்திகள்விளையாட்டுசிறுவனை கண்டுபிடித்தார் மலிங்க

சிறுவனை கண்டுபிடித்தார் மலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க, தனது கவனத்தை ஈர்த்த ஒன்பது வயது சிறுவனைக் கண்டுபிடிக்க உதவிய சமூக ஊடக பயனர்களுக்கு நன்றி தெரிவித்து பேஸ்புக்கில் ஒரு சிறப்பு செய்தியை பதிவிட்டுள்ளார்.

பாடசாலையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு பயிற்சி அளிப்பது குறித்து வீரவிலவைச் சேர்ந்த ஒன்பது வயதுடைய தினேத் அனுஹாஸின் பெற்றோரிடம் கலந்துரையாடியதாக கூறினார்.

பந்துவீச்சு தனது கவனத்தை ஈர்த்த சிறுவன் தினேத் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட விரும்பினால், தன்னை விட அவர் சிறந்த பந்துவீச்சாளராக மாறும் திறன் உள்ளது என்று அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles