Thursday, May 7, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்ஹெய்ட்டியில் வெள்ளப்பெருக்கு: 42 பேர் பலி

ஹெய்ட்டியில் வெள்ளப்பெருக்கு: 42 பேர் பலி

ஹெய்ட்டியில் வெள்ளத்தில் சிக்குண்டு 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹெய்ட்டியில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழைக் காரணமாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்குண்ட 84 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வெள்ளத்தினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் 13 ஆயிரத்து 300 இற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து நிர்கதி அடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles