Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடநெறி - பரீட்சை கட்டணத்தை திருப்பி செலுத்தும் SLBFE

பாடநெறி – பரீட்சை கட்டணத்தை திருப்பி செலுத்தும் SLBFE

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இலங்கை தொழில் பயிற்சியாளர்களுக்கான பாடநெறி அல்லது பரீட்சை கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதாக அறிவித்துள்ளது.

தொழில் பயிற்சியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ள SLBFE தெரிவித்துள்ளது.

இதன் மூலம், SLBFE பாடநெறி கட்டணம் அல்லது தேர்வுக் கட்டணத்தை நிபந்தனைகளுக்கு உட்பட்டு திருப்பிச் செலுத்துவதாக அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles