Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை (03) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து இந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.

9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கடந்த 27ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

புதிய அமர்வு பெப்ரவரி 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என இது தொடர்பான விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.றிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles