Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்

நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்

மொரவக்க நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் நேற்று (01) சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றதாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles