Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று மின்வெட்டு அமுலாகுமாம்

இன்று மின்வெட்டு அமுலாகுமாம்

இன்றையதினம் பிற்பகல் வேளையில் மின்வெட்டு அமுலாக்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மின்னுற்பத்திக்கு மேலதிக நீர் விநியோகிக்கப்படாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி இன்று பிற்பகல் 2 மணி நேரமும் 20 நிமிடங்களும் சுழற்சிமுறையில் மின்வெட்டு அமுலாக்கப்படும் என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles