Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை

தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை

இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles