Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபரிசீலனை முடியும் வரை மின்வெட்டு இல்லை

பரிசீலனை முடியும் வரை மின்வெட்டு இல்லை

தற்காலிகமாக மின்வெட்டு அமுலாக்கத்தை இடைநிறுத்த இலங்கை மின்சார சபை முடிவு செய்துள்ளது.

உயர்தர பரீட்சைகள்நிறைவடையும் வரையில் மின்சார தடை அமுலாக்கத்தை இடைநிறுத்த கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நாளை இடம்பெறும் வரையில் மின்தடையை அமலாக்குவதில்லை என இலங்கை மின்சார சபை உச்ச நீதிமன்றில் இன்று வாக்குறுதி அளித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles