Monday, March 30, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆட்டநிர்ணய குற்றச்சாட்டை விசாரிக்க இலங்கை வருகிறார் ஐசிசி அதிகாரி

ஆட்டநிர்ணய குற்றச்சாட்டை விசாரிக்க இலங்கை வருகிறார் ஐசிசி அதிகாரி

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷலை இலங்கைக்கு அழைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தானுடன் இடம்பெற்ற போட்டியொன்றில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, இலங்கைக்கு வரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles