Monday, May 18, 2026
30.6 C
Colombo
சினிமாநடிகர் விஜய்க்கு அபராதம் விதிப்பு

நடிகர் விஜய்க்கு அபராதம் விதிப்பு

நடிகர் விஜய்க்கு போக்குவரத்து பொலிஸார் 1000 ரூபா அபராதம் விதித்து உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரபல நடிகர் விஜய்யின் காரில் கருப்பு நிற பிலிம் ஒட்டியிருந்ததால் போக்குவரத்து பொலிஸார் இந்த அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து விதிகளை மீறி விஜய் தனது காரில் கருப்பு நிற பிலிம் ஒட்டியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுவதுடன், அவர் அதனை செலுத்தி ரசீதை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles