செய்திகள்உள்நாட்டுபேருந்து - டிப்பர் மோதுண்டு விபத்து: 15 பேருக்கு காயம்

பேருந்து – டிப்பர் மோதுண்டு விபத்து: 15 பேருக்கு காயம்

வவுனியா – கனகராயன்குலம பிரதேசத்தில் பேருந்து மற்றும் டிப்பர் நேருக்கு நேர் மோதுண்டு இன்று விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles