Monday, August 11, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுETI வைப்பாளர்களின் குற்றச்சாட்டு

ETI வைப்பாளர்களின் குற்றச்சாட்டு

250 கோடி ரூபாவை மோசடி செய்த திலினி பிரியமாலி விவகாரத்தில் சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற போதிலும், 33 பில்லியன் ரூபாவை மோசடி செய்த ETI வழக்கில் இதுவரை சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என நுவுஐ வைப்பாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் ETI வைப்பாளர்களை பாதுகாக்கும் சுயாதீன அமைப்பின் தலைவி அனுஷா ஜயந்தி கருத்து தெரிவித்தார்.

அத்துடன், வைப்பாளர்களின் பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles