Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவழக்கிலிருந்து விடுதலையானார் கலகொட அத்தே தேரர்

வழக்கிலிருந்து விடுதலையானார் கலகொட அத்தே தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கொழும்பு – அளுத்கடை நீதவான் இன்று (11) உத்தரவிட்டுள்ளார்.

ராஜகிரிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற சம்பவத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles