Friday, May 8, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபால்மா விலை அதிகரிப்பை தவிர்க்க முடியாதாம்

பால்மா விலை அதிகரிப்பை தவிர்க்க முடியாதாம்

பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பால்மா இறக்குமதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் இடம்பெற்ற வரி அதிகரிப்பினால் இவ்விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால்மா பொதி 1020 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் பால் மா பொதி 2545 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles