Monday, June 29, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரசன்னவுக்கு இரண்டு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை

பிரசன்னவுக்கு இரண்டு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறை

வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 64 மில்லியன் ரூபா கப்பம் பெற்றதாக கூறப்படும் வழங்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று (6) தீர்ப்பளித்தார்.

அதற்கமைய, அவருக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.

வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபா கப்பம் பெற்றமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ரணதுங்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles